Jump Jump - ஆன்லைன் கணினி விளையாட்டு

Jump Jump என்ற விளையாட்டு மிக அருமையான ஒரு விளையாட்டு. குரங்குகள் ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு எப்படி தாவி செல்லுகிறதோ அதே போல் ஒரு மரத்தின் விழுதை பற்றி கொண்டு மற்றொரு மரத்தின் விழுதிற்கு தாவி செல்ல வேண்டும்.இதுவே இந்த விளையாட்டு. மரத்தின் விழுதானது எப்பொழுதும் அசைந்து கொண்டே இருக்கும். அப்படி செல்லும் போது இடைஇடையே வரும் வாழைபழத்தையும் எடுக்க வேண்டும்.
மற்றொரு மரத்தின் விழுதிற்கு தாவ mouseஆல் கிளிக் செய்ய வேண்டும். அல்லது base bar keyயை தட்ட வேண்டும். மூன்று முறைக்கு மேல் கீழே விழுந்துவிட கூடாது அப்படி விழுந்து விட்டால் விளையாட்டானது முடிவுக்கு வரும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்