அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவை தளமாகக் கொண்டு இயங்கும் Koozoo எனப்படும் நிறுவனமானது பழைய ஸ்மார்ட் கைப்பேசிகளில் காணப்படும் கமெராக்களை வெப் கமெராக்களாக மாற்றியமைக்கும் அப்பிளிக்கேஷன் ஒன்றினை உருவாக்கியுள்ளனர். இணையத்தளம் மூலம் செயற்படக்கூடிய இந்த அப்பிளிக்கேஷனை Koozoo வலைத்தளத்தின் பயனாளர்கள் தற்போது முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளதுடன்
காலப்போக்கில் இச்சேவைக்கு கட்டணம் அறிவிடப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலப்போக்கில் இச்சேவைக்கு கட்டணம் அறிவிடப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.