காதல் கலக்கத்தில் எமி ஜாக்ஸன்

"மதராசப்பட்டினம் படத்துக்காக, ஹாலிவுட் சினிமாவிலிருந்து, கோலிவுட்டுக்கு இறக்குமதியானவர், எமி ஜாக்ஸன். அதன் பின்  "விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின், இந்தி பதிப்பில் நடித்தார். அப்போது, அப்படத்தில் நாயகனாக நடித்த பிரதிக்கிற்கும் - எமிக்குமிடையே, காதல் தீ பற்றிக்கொண்டது.இதனால், அப்படம் முடிந்து, லண்டன் சென்ற எமி, பிரதிக்கை பார்க்க வேண்டும்
என்பதற்காகவே, அடிக்கடி மும்பையில் முகாமிட்டார். பிரதிக்கின் பெயரை, தன் உடம்பிலும் பச்சை குத்திக் கொண்டார். ஆனால், "தாண்டவம், ஐ படங்களைத் தொடர்ந்து எமி, முழுநேரமும் கோலிவுட்டில் தங்கிவிட்டார். அந்த இடைவெளியை பயன்படுத்தி, மும்பையைச் சேர்ந்த இளம் நடிகை ஒருவரிடம், புதிய காதலை வளர்த்து விட்டாராம் பிரதிக். இந்த சேதியறிந்த எமி ஜாக்ஸன், அதிர்ச்சியடைந்திருப்பதோடு, பிரதிக்குடன் பழகிய நாட்களை மனதில் அசைப்போட்டபடி, காதல் ஏக்கத்தில் தவிக்கிறாராம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்