இந்தியன் பார்ட் 2 ஆரம்பம்


கமல் நடித்து 1996-ல் ரிலீசான படம் இந்தியன். நாயகிகளாக மனிஷாகொய்ரலா, ஊர்மிளா நடித்தனர். ஷங்கர் இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. வயதான கமல், நாட்டின் ஊழல் பெருச்சாளிகளை அழித்து ஒழிப்பதே கதை.  இந்தியன்-2ம் பாகத்தை அதிக பொருட்செலவில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டு உள்ளார். இதற்கான கதை தயாராகியுள்ளது.
முதல் பாகத்தில் கமல் இரு வேடங்களில் நடித்தார். 2-ம் பாகத்தில் ஒரு கேரக்டரில் மட்டுமே வருகிறார். இன்னொரு வேடத்தில் நடிக்க சூர்யாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதர நடிகர்-நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. 

கமலின் `விஸ்வரூபம்-2' பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த படம் முடிந்ததும் `இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget