கோப்பெருந்தேவியில் த்ரிஷா சஸ்பென்ஸ்


தமிழ் சினிமாவில், சாதனை முயற்சியாக, 18 காமெடி நடிகர், நடிகைகளை வைத்து, "கோப்பெருந்தேவி என்ற பெயரில், ஒரு படம், தயாராகி வருகிறது. இதில், ஒரு முக்கியமான வேடத்தில், முன்னணி நடிகை நடித்தால், நன்றாக இருக்கும் என, கருதிய, இயக்குனர், அந்த வேடத்துக்கு, த்ரிஷாவை புக் செய்ய முடிவெடுத்தாராம். இதனால், இந்த படத்தில், த்ரிஷா நடிக்கவுள்ளதாக, ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின.இப்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோப்பெருந்தேவியில்,த்ரிஷாவுக்கு பதிலாக வேறொரு முன்னணி நடிகை, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். அவர் யார் என்ற விவரத்தை, மிகவும் சஸ்பென்சாக வைத்துள்ளனர்.  த்ரிஷா, இந்த படத்தில் ஏன் நடிக்கவில்லை என்ற விஷயத்திலும், சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget