![](http://3.bp.blogspot.com/-A0_xfoMprDc/TwGi-ByOCaI/AAAAAAAACuo/h8AG3GShHvE/s1600/Youtube+Downloader+HD.jpg)
யூ ட்யுப் பதிவிறக்கி மென்பொருளானது எச்டி தொழில்நுட்ப முறையின் மூலம் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் video களை சேமிக்க உதவும் இலவச கருவியாக உள்ளது. இந்த மென்பொருளானது avi video வடிவம் அல்லது mp4 (iPod, iPhone ) வீடியோக்களுக்கு இணக்க முள்ளவையாக மாற்றிக் கொள்ள முடியும்.
யூ ட்யுப் பதிவிறக்கி உங்களுக்கு YouTube இலிருந்து உயர் வரையறை வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய துணைபுரிகிறது.
![]() |
Size:776.6KB |