Tea Timer - பாசக்கார பயபுள்ள மென்பொருள் 2.3.18.42



இந்த எளிய நிரல் உங்களின் கணிணி பயன்பாட்டின் போது குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் தேநீர் அருந்த நினைவு படுத்தும் புதிய மென்பொருளாகும். நாம் திரை படங்களுக்கு சென்றால் எப்படி படத்திம் இடையே பாப்கார்ன் சாப்பிட இடை நிருத்தம் செய்கிறார்களே அது போல இது இடை நினைவு படுத்தும் பாசக்கார மென்பொருளாகும். இந்த நிரலை நிறுவ தேவையில்லை, காலம் நேரம் கழிந்ததும் உங்களுக்கு நீண்ட
போதுமான சூடான தேயிலை பானம் ஆருந்த டைமர் மூலமாக அறிவிக்கப்படும்.



இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:1.66MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்