Free Ringtone Maker Portable - மொபைல் ரிங்டோன்கள் உருவாக்க மென்பொருள் 2.4.0.1324


மொபைல் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அபரிமிதமாக வளர்ந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மூன்று முதல் நான்கு மொபைல் போன்கள் இருப்பதை காண முடிகிறது. ஒருசிலரை அவர்களின் மொபைல் போன்களில் விதவிதமான ரிங்டோன்கள் வைத்து அசத்துவார்கள். புதிய புதிய பாடல்களை ரிங்டோனாக வைத்து கலக்குவார்கள். அது போன்று நீங்களும் வைக்க வேண்டும் புதுபுது ரிங்டோன்களை வைக்க வேண்டுமா

உங்களுக்காக ஒரு புதிய இலவச மென்பொருள் உள்ளது.

இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:946.1KB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்