Revo Uninstaller - தேவையற்ற மென்பொருளை முழுவதுமாக அழிக்கும் மென்பொருள்

நாம் கணினியில் தேவையில்லாத மென்பொருள்களை Control panel மூலமாக Uninstall செய்வோம். இதில் முழுவதுமாக மென்பொருள்கள் அழிவது இல்லை. அழியாத சில பைல்கள் Hard Diskல் தங்கிவிடுகின்றன. தேவையில்லாத மென்பொருள்களை சுத்தமாக அழிக்க Revo Uninstaller சிறப்பாக செயல்படுகிறது.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
![]() |
Size:2.50MB |