காதல் பரத் லவ் மேரேஜ் - படங்கள்

Bharath-Jeshly-Joshua-Photoநடிகர் பரத் தனது காதலி ஜெஸ்லியை செப். 9 திருமணம் செய்து கொண்டார். ஜெஸ்லி பிறந்ததும் வளர்ந்ததும் துபாய். பல் மருத்துவராக இருக்கிறார். ஏதேச்சையாக சந்தித்துக் கொண்ட இவர்கள் நட்பாகி, பிறகு காதலாகி இப்போது தம்பதிகளாகியிருக்கிறார்கள். செப்டம்பர் 9 இவர்கள் திருமணம் நடந்தது. செப்டம்பர் 14 சென்னை லீலா பேலஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கயிருக்கிறது. தனது ரசிகர்களுக்காக தனது
திருமதியின் புகைப்படங்களை பரத் வெளியிட்டுள்ளார்.

பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget