இடுகைகள்

ஜனவரி 13, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணா லட்டு தின்ன ஆசையா சினிமா விமர்சனம்

படம்
1981 வருடம் வெளி வந்த "இன்று போய் நாளை வா" படத்தின் கதை தான். "இன்று போய் நாளை வா" பிடிக்காது என்று தமிழகத்தில் யாரும் சொல்லி இது வரை நான் கேட்டது இல்லை. கே .டிவியில் இந்த படத்தை எப்பொழுது போட்டாலும் இருக்கும் வேலையை அப்படியே போட்டு விட்டு படம் பார்க்க உட்கார்ந்து விடுவேன், எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம். அட்டகாசமான திரைகதையை கொண்ட படம் இன்று போய் நாளை வா. ஒரு பெண்ணை முன்று கதாநாயகர்கள்

தை திருநாள் - சுவையாக பொங்கல் செய்வது எப்படி!

படம்
பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல் மற்றும் கரும்பு தான் ஸ்பெஷல். அதிலும் அந்த பொங்கலை புத்தம் புதிய அரிசியால், வெல்லம், நெய், பால் போன்றவற்றை வைத்து, சுவையாக அதிகாலையில் எழுந்து வைத்து, சூரியனுக்கு படைத்து வணங்குவர். பொங்கலின் ஸ்பெஷலே, பொங்கல் பொங்குவது தான். அவ்வாறு பொங்கல் பொங்கும் போது, வீட்டில் உள்ள அனைவரும் "பொங்கலோ பொங்கல்" என்று சொல்லி மகிழ்வர். உண்மையிலேயே, பொங்கல் பண்டிகையானது அனைவரது மனதிலும்

சமர் சினிமா விமர்சனம்

படம்
ஊட்டியில் ஃபாரஸ்ட் ஆஃபிஸர் விஷால். காட்டை பாதுகாத்து மரங்களோடு பேசிக்கொண்டிருந்ததால் காதலில் கோட்டைவிட காதலி சுனைனா கழட்டிவிட்டுவிட்டு பாங்காங் போய் விடுகிறார்.  3 மாதம் கழித்து ஒரு லெட்டர் அவரிடமிருந்து. விஷாலை மிஸ் பண்ணுவதாகவும், பாங்காக் வரச்சொல்லி ஒரு ப்ளைட் டிக்கெட்டும். அட்ரெஸ் இல்லை, போன் நம்பர் இல்லை. ஒரு இடத்தில் காத்திருக்க சொல்லி குறிப்பு மட்டும்.

சமர் சினிமா பாடல் வரிகள்

படம்
Movie name: Samar (2012) Stairing : Vishal, Trisha Krishnan, Sunaina  Music: Yuvan Shankar Raja  Singer(s): Naresh Iyer  Lyrics: Na. Muthukumar

A Lonely Place to Die சினிமா விமர்சனம்

படம்
இந்தப் படத்தின் கதையை குழந்தையிலிருந்து பார்த்து வந்திருக்கிறோம். சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஹாலிவுட் இயக்குனர் டோனி ஸ்காட்டின் மென் ஆன் ஃபயர் படத்தின் கதைதான் இதுவும். குழந்தை கடத்தல். பணக்கார குடும்பத்தின் குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கதை.  மென் ஆன் ஃபயர் பார்த்த போது இந்த‌க் கருவை மையமாக வைத்து இதைவிடச் சிறந்த படத்தை உருவாக்குவது கடினம் என்று தோன்றியது. டென்சில் வாஷிங்டனின் நடிப்பும், அவரது கதாபாத்திரத்தின் ட்ரைன்டு

Adobe CS2 - பல் ஊடக மென்பொருள்

படம்
பல் ஊடக மென்பொருள் வடிவமைப்பில் முன்னணியில் இருக்கும் Adobe நிறுவனமானது தனது Adobe CS2 இன் முழுமையான பதிப்பை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. Windows மற்றும் Mac OS இயங்குதளங்களில் இயங்க கூடியவாறு வடிவமைக்கப்பட்டு 2005ல் வெளியிடப்பட்ட Photoshop CS2, Illustrator CS2, Adobe Premier Pro 2, InDesign CS2 போன்ற இப்பதிப்புக்களுக்கான Serial Number போன்றவற்றினையும் Adobe நிறுவனம் இலவசமாக தருகின்றது.

SpeedRunner - கோப்பு மேலாண்மை மென்பொருள்

படம்
கணனியில் சேமிக்கப்படும் கோப்புக்களை மேலாண்மை செய்யும் வசதிகள் அக்கணனியில் நிறுவப்பட்டுள்ள இயங்குதளத்தில் காணப்படுகின்றன. எனினும் இக்கோப்புகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு மென்பொருட்களும் காணப்படுகின்றன.  இதன் அடிப்படையில் கடந்த வருடம் வெளியிடப்பட்ட மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 8 இயங்குதளத்தினை பயன்படுத்தி செயற்படுத்தப்படும் கணனிகளில் கோப்புக்களை சிறந்தமுறையில் மேலாண்மை செய்வதற்கு SpeedRunner எனும் மென்பொருள்

BleachBit - கணினியின் வேகத்தை அதிகரிக்கும் மென்பொருள் 0.9.5

படம்
BleachBit என்ற மென்பொருளை நம் கணினியின் வன்வட்டு ( Hard Disk ) ல் பல்வேறு பயன்பாடுகளால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகளை ( Temporary Files ) தேடிப்பிடித்து அழிப்பதற்கு  பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் (Operating System) பயன்படுத்தலாம். உங்களது நெருப்புநரி உலவி ( Firefox Browser ) யின் வேகத்தை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிக்க Bleachbit ஐ உபயோகிக்கலாம்.

Partition Wizard Home Edition - பகிர்வு மேலாளர் மென்பொருள் 7.7

படம்
பார்டிசியன் விஸார்ட் ஹோம் எடிஷன் மென்பொருளானது இது விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 32/64 பிட் விண்டோஸ் இயங்கு தளங்களை ஆதரிக்கிறது எம்டி சொல்யூஷன் லிமிடெட் மூலம் வடிவமைக்கப்பட்ட ஒரு இலவச பகிர்வு மேலாளர் ஆகும். பார்டிசியன் விஸார்ட் ஹோம் எடிஷன் வீட்டு பயனர் மட்டும் பயன்படுத்தக் கூடியது.

SlimBoat Portable - வலை உலாவி மென்பொருள் 1.1.18

படம்
SlimBoat நிரலானது முழுமையான மற்றும் எளிய்ச் அம்சங்களை கொண்ட ஒரு வேகமான மற்றும் பாதுகாப்பான இணைய உலாவி மென்பொருள் ஆகும். இது உங்களுக்கு விருப்பமான இணைய கணக்குகளை ஒரே கிளிக்கில் அணுகலை வழங்கும் ஒரு புத்திசாலிதனமான இணைய உலாவியாக உள்ளது. இதில் மிகவும் பயனுள்ள விளம்பர தடுப்பான் மூலம் இடையூறு செய்வதால் கவனச்சிதறல்களை குறைக்க உதவுகிறது. ஒரு இணைய பக்கத்தில் விரைவாக ஒரு ஒற்றை கிளிக்கில் பேஸ்புக்கில்