இடுகைகள்

ஜனவரி 25, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெள்ளை பூண்டின் மருத்துவ பயன்கள்

படம்
நம் சமையலறை அலமா‌ரி‌யி‌ல் உள்ள ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு எப்போதும் மு‌ன்னு‌ரிமை உண்டு.  பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம். பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும்

உலக நாயகனிடம் சில கேள்விகள்!

படம்
விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தில் விவாதங்கள் பல முனைகளில் நடைபெற்று வருகின்றன. படைப்பாளியின் சுதந்திரம் என்று சிலரும், இஸ்லாமியர்கள் எதிர்த்தால் உடனே தடை விதிக்கவேண்டுமா என்று சிலரும், முதலில் தடை என்ற செயலே தவறு என்று சிலரும் வாதிட்டு தடைக்கு எதிர்ப்பு காட்டுவதில் ஒன்றிணைகின்றனர்.  இது ஏதோ கருத்து/படைப்புச் சுதந்திரத்திற்கும்/ இஸ்லாமிய

Expired - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

படம்
சாதாரணமாக காதல் படங்கள் என்றால் அவை chick-flick (பெண்கள் மட்டும் விரும்பிப்பார்க்கும் படம்) என்று முத்திரை குத்தப்படுவது வழமை. நிச்சயமாக அந்த வரையறையை தப்பி நிற்கிறது இந்தப்படம். வீதியோர கார் தரிப்பிடங்களை நெறிப்படுத்தும் வேலை Claireவினது. தவறாக தரிக்கப்பட்ட கார்களிற்கு தண்டம் விதிப்பது Jay’யின் வேலை. வாழ்கையின் நடுப்பகுதியில் ஒண்டைக்கட்டையாக நிற்கும் இருவரும் அடிப்படையில் முரண்பட்ட மனம் கொண்டவர்கள். மிகவும் மென்மையான Claire, வாயைத்திறந்தாலே

மெலோடிஸ் தமிழ் பாடல் வரிகள் பாகம் - 4

படம்
Keladi En Paavayae -  கேளடி என்   This song from the movie Gopura Vasalile which is released in 1991. The song's score and soundtrack were composed by Ilaiyaraja, with lyrics by the Indian poet Vaali and the singers S. P. Balasubrahmanyam. Ada Uchanthala -  அட உச்சந்தல   This song from the movie Chinna Thambi which is released in 1991. The song's score and soundtrack were composed by Ilaiyaraja, with lyrics by the Indian poet Gangai Amaran and the singers Mano.

Comodo Dragon - இணைய உலாவிக்கு பாதுகாப்பு அளிக்கும் மென்பொருள் 24.2.0.0

படம்
கோமோடோ டிராகனானது குரோமிய தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு வேகமான மற்றும் விரிவான இணைய உலாவிக்கு பாதுகாப்பு அளிப்பதில் இணையற்ற தாக்கத்தை ஏற்படித்தி உள்ளது. சிறப்பம்சங்கள்: குரோமியம் மீது மேம்படுத்தப்பட்ட ரகசியக்காப்பு

CCleaner - சுத்தம் செய்யும் மென்பொருள் 3.27.1900

படம்
சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்

VSO Media Player - மீடியா பிளேயர் மென்பொருள்

படம்
VSO மீடியா பிளேயர் உங்கள் கணினியில் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இயக்க மிக எளிமையான வழியாக இருக்கிறது. சிறப்பம்சங்கள்: ப்ளூ-ரே ஒத்திசைந்து இயக்குகிறது. தனிப்பட்ட ப்ளூ-ரே கோப்புகள் மற்றும் கோப்புறைகளை இணைக்கத்தன்மை உடையதாக

Ultracopier - எளிமையாக நகலெடுக்கும் மென்பொருள் 0.4.0.4

படம்
விண்டோஸ் இயங்கு தளங்களில் கட், காப்பி, பேஸ்ட் வழி முறையில் கோப்புகளை‌ இடம் மாற்றுவதை விட வேகமாகவும் பல கூடுதல் பயன்களுடனும்  சிறிய யுட்டிலிட்டி மென்பொருள்கள் கிடைக்கின்றன. சாதாரண காப்பி பேஸ்ட் செய்வது போலல்லாமல் இவற்றில் இடையில் நிறுத்தி வைத்தும், காப்பியாகும் போது ஏற்கனவே அதே கோப்பு இருந்தால்  அதனை ஓவர் ரைட் அல்லது ஸ்கிப் கமாண்ட்கள் கொடுத்தும் தொடர்ந்து காப்பி செய்ய முடியும். சில கோப்புகள் காப்பியாகவில்லை யென்றால் அவை

விஸ்வரூபம் சினிமா விமர்சனம்

படம்
நியாயமாக விஸ்வரூபம் படத்திற்கு பிராமணர்கள்தான் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியிருக்கும். எப்படி என்கிறீர்களா... கதையைப் படியுங்கள்... பிராமணப் பெண் பூஜாகுமார், பி.எச்.டி படிப்பதற்காக, அதிக வயசு வித்தியாசம் உள்ள கமலை திருமணம் செய்வதாக ஒப்பந்தம் போட்டு அமெரிக்கா வருகிறார். ஆனால் வந்த இடத்தில் கம்பெனி பாஸுடன் கள்ளக் காதல்.