கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

4. அலெக்ஸ் பாண்டியன் நான்கு வாரங்கள் முடிவில் இந்த அறுவைப் படம் 4.4 கோடிகளை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 1.5 லட்சங்கள். வார நாட்களில் 11 லட்சங்கள். 3. கண்ணா திருட்டு லட்டு தின்ன ஆசையா பாக்யராஜின் படத்தை அப்பட்டமாக அடித்து எடுத்திருக்கும் இந்தப் படம் சென்ற வார இறுதியில் 14.9 லட்சங்களையும், வார நாட்களில் 47.3 லட்சங்களையும்