இடுகைகள்

பிப்ரவரி 14, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாம்பு கடித்தவரை காப்பாற்ற முதலில் என்ன செய்ய வேண்டும்?

படம்
பாம்பு கடித்துவிட்டால், பாம்புக்கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும். "பாம்புக்கடி" பற்றிய சில தகவல்கள்: கடித்த இடம், மனிதன் கடித்தது போல்

கொய்யாக் கனியின் மருத்துவ குணங்கள்

படம்
பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப்பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவை.  வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன.

இளைய தளபதியின் புதிய படம் ஜில்லா - புதிய தகவல்

படம்
விஜய் தலைவா படத்துக்குப் பிறகு நேசன் இயக்கும் ஜில்லா படத்தில் நடிக்கிறார். ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க மோகன்லால் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.  தலைவாவுக்குப் பிறகுதான் இந்தப் படம் தொடங்கப்பட உள்ளது. அதற்கு முன்பே படத்தின் விநியோக உரிமைக்கு பெரிய போட்டியே நடக்கிறது.

பெண்களை சீண்டிணால் பளார் என்று அடியுங்கள் - ராணி முகர்ஜி

படம்
"பெண்களை, "சில்மிஷம் செய்யும் ஆண்களின் கன்னத்தில், "பளார் என அறைந்து, பொதுமக்களின் கவனத்தை திருப்ப வேண்டும், என, பாலிவுட் நடிகை, ராணி முகர்ஜி, பெண்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். மும்பை, வில்லே பார்லே மேற்கு பகுதி, மகளிர் கல்லூரியில், மகளிர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை, மும்பை போலீசார் நடத்தினர்.

வனயுத்தம் சினிமா விமர்சனம்

படம்
வீரப்பன்… தமிழக கர்நாடக அரசுகளுக்கும் காவல்துறைக்கும் பெரும் தலைவலியாகவும் சிம்ம செப்பனமாகவும் விளங்கிய கடத்தல்காரன்.  வீரப்பனை கெட்டவன் என்று சொல்பவர்களை விட நல்லவன் என்று சொல்பவர்கள்தான் அதிகம். அப்படிப்பட்டவன் ஒருநாள் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்படுகிறான். வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது சில சர்ச்சைகளையும் அப்போது உருவாக்கியது.

Batman Begins ஹாலிவுட் சினிமா விமர்சனம்

படம்
“Batman: The Dark Knight” படத்தைப் பார்க்க முதல் அதன் முந்திய பாகம் “Batman Begins” பற்றி எழுதிவிட்டுப்போகலாம் என்று பார்க்கிறேன். நீங்கள் ஒரு ஆக்சன் பட ரசிகர் என்றால் “Batman Begins” கட்டாயமாக பார்க்கவேண்டிய ஒரு படம். Batman பற்றி எல்லாருக்கும் தெரியும்; 1989-1997 காலப்பகுதியில் 4 batman திரைப்படங்களும் வெளிவந்திருக்கின்றன. இவவாறு இருக்கையில் இந்தப்படத்தில் என்ன விசேசம்?

Bit Che - பதிவிறக்க உதவியாளர் மென்பொருள்

படம்
எந்த விதமான புதிய பாடல்களோ, படங்களோ அத்தனையையும் அனைத்து பிரபலமான டொரன்ட் இணையத் தளங்களிலும் தேடி முடிவுகளை இமை பொழுதில் தருகிறது. இதன் சிறந்த விரைவு தேடல் முக்கிய அம்சமாகும். இந்த மென்பொருளில் டொரண்ட் விபரங்களை முன்பார்வையிட முடியும். உங்களுக்கு விருப்பமான டவுன்லோடர் உள்ள டொரண்ட்களை எளிதாக திறக்கிறது. இந்த நிரல் முற்றிலும் இலவசமாகும்.

GPRS Online Log - மோடம் இணைப்புகளை கண்காணிக்கும் மென்பொருள் 4142

படம்
அனைத்து ஜிபிஆர்எஸ் மோடம் இணைப்புகள் கண்காணிக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது. மொபைல் போன் உற்பத்தியாளர்களால் வழங்கப்படும் பயன்பாடுகள் மட்டுமே எப்போதும் அவர்களது சொந்த வன்பொருள் பயன்பாடால் கண்காணிக்க முடியும். இந்த ஜிபிஆர்எஸ் செயல்பாடு பதிவு  செய்யும், PCMCIA, USB, மொபைல் போன், முதலியன வழியாக இயக்குகிறது. மேலும் அசல் பவர்ஷெல் ஸ்கிரிப்ட் இப்போது எதிர்மறை சீரமைப்பினால் மேம்படுத்தப்பட்டது 

FreeVimager - பட பார்வையாளர் மென்பொருள் 4.3.0

படம்
இந்த நிரலானது இலவச பட பார்வையாளர் மற்றும் பதிப்பாசிரியர் மென்பொருளாகும். இதே போல் சில வகை AVI வீடியோ கோப்புகள் மற்றும் ஆடியோ கோப்புகளை இயக்க முடியும். இது ஒரு பன்முக மென்பொருளாக உள்ளது. இது அனைவரும் பயன் படுத்தும் வகையில் இலவசமாக கிடைக்கிறது.

Hornil StylePix Portable - புகைபட வடிவமைப்பு மென்பொருள் 1.12.0.2

படம்
புகைப்பட வடிவமைப்புக்களுக்கென பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. சிலவற்றை கணனியில் நிறுவியும் சில மென்பொருட்களை இணைய வழியாகவும் காணப்படுகின்றன. Hornil Style Pix ஒரு இலவச புகைப்பட வடிவமைப்பு மென்பொருள். இந்த மென்பொருளானது பயனாளரால் மிக இலகுவான விதத்தில் கையாளக்கூடிய வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.