இடுகைகள்

மே 4, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பேஸ்புக் தெரிந்த பெயர் தெரியாத தகவல்

படம்
பேஸ்புக் தளத்தை பயன்படுத்தவே நமக்கு மிகவும் பிடிக்கும். இதில் அந்நிறுவனத்தில் வேலைகிடைத்தால்? கலக்கறடா குமாரு தான்... உண்மையில் சிறந்த தொழில்நுட்பங்களுடனும், ஊழியர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதிலும், உள்கட்டமைப்பு மற்றும் சலுகைகளை வழங்குவது என பேஸ்புக் பல்வேறு சிறப்புகளை சுமந்து தன்னை மேம்பட்டவன் என காட்டிக்கொள்ளவே விரும்புகிறது. ஆனால் ஃபேஸ்புக் நிறுவனத்தில் வேலை

ஹ‌ரிப்‌ரியாவும் ஜமீனும்

படம்
ஹ‌ரிப்‌ரியா தெலுங்கில் நடித்த பிள்ள ஜமீன்தார் தமிழில் ஜமீன் என்ற பெய‌ரில் வெளியாகிறது. சமீபத்தில் நடந்த ஜமீனின் இசை வெளியீட்டு விழாவுக்கு படத்தின் நாயகன் நானி நே‌ரில் வந்திருந்தார். ஜமீனில் நானியுடன் ஹ‌ரிப்‌ரியா, பிந்து மாதவி இருவரும் நடித்துள்ளனர். இரண்டு நடிகைகள் இணைந்து நடிக்கையில் எழும் நீயா நானா கவர்ச்சிப் போட்டி இதிலும் நடந்திருக்கிறது. அந்த ஒரே காரணத்துக்காகதான் படத்தை  தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர் என்ற பேச்சும் உலவுகிறது.

தேன் சொட்டும் உதடுக்கு திகட்டாத முறைகள்

படம்
முகத்தை அழகாய்க் காட்டி, வனப்பைக் கூட்டுவதில் உதட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு. உதடுகளில் வறட்சி, கருத்துப் போதல், ஈரப்பசை இன்மை போன்ற காரணங்களால் உதட்டின் அழகு கெடும். தரமற்ற லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது தோல் கருப்பாக வாய்ப்பு அதிகம் உள்ளது. வேதிப்பொருட்கள் கலந்த பழச்சாறு குடிப்பதாலும் சில வகைப் பழங்கள், கொட்டைகளின் சாறு உதட்டில் படுவதாலும் வைட்டமின் பி குறைபாட்டினாலும் உதடு புண்ணாகி,

கை கடிகாரம் பழுதாகாமல் பாதுகாப்பது எப்படி

படம்
தற்போது இளையதலைமுறையினர் அனைவரும் விதவிதமான வாட்ச் அணிய விரும்பம் உள்ளவர்களாக உள்ளனர். அதுவும் பெண்கள் சேலை, சுடிதார், பட்டுசேலைக்கு மேட்சாக வாட்ச் அணியும் கிரேஸ் உள்ளவர்களாக இருக்கின்றனர். லெதர், மெட்டல், கோல்ட் என பல  மாடல்கள் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் எல்லாமே தினமும் உபயோகிப்பதில்லை.  சில வாட்ச்கள் பீரோவில் தூங்கும்.

பிரசவத்திற்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் தொடர் பிரச்சனைகள்

படம்
மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் ஒன்று. ஆனால் கருவை சுமக்கும் பெண்ணுக்கோ மாதவிடாய் வெளிப்படுதல் நின்று விடும். ஆனால் குழந்தை பிறந்தபின் மாதவிடாய் திரும்பும் போது, பெண்கள் படும் கஷ்டங்களும் கொஞ்சம் அதிகம் தான். குழந்தைப் பெற்ற ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் திரும்புதலை கட்டுப்படுத்தும் காரணிகள் பல உள்ளன. குழந்தை பெற்றவுடன் வரும் மாதவிடாயை பற்றி சில தகவல்களை ஒவ்வொரு பெண்ணும்

FlashGot - பதிவிறக்க மேலாளர் மென்பொருள் 1.5.5.3

படம்
ஃப்ளாஷ் காட் என்பது இலவச பயர்பாக்ஸ் மற்றும் தண்டர்பேர்ட்ல் வெளிப்புற ஆட் ஆன் ஆக இருக்கிறது. இது பதிவிறக்கத்த்ன் போது பதிவிறக்க மேலாளர்களுடன் இனைந்ததாக இருக்கிறது. FlashGot ஃபயர்பாக்ஸ் ஒரு பதிவிறக்க மேலாளர் மீது ஆதரவுடன் சுழல்கிறது இயங்குதளம்:  விண்டோஸ், யுனிக்ஸ், மேக் ஓஎஸ்

Nitro PDF Reader - ஆவண பார்வை மென்பொருள் 3.5.2.10

படம்
நிட்ரோ PDF ரீடர் மென்பொருளானது PDF கோப்புகளை இயக்க ஓரு இலவச தீர்வாக உள்ளது. PDF கோப்புகளை உருவாக்கவும், மின்னணு ஆவண வடிவங்கள், நேரடியாக உங்கள் கையொப்பம், வகை உரை நீக்குவதற்கு, உள்ளடக்கம் repurpose, போன்றவைகளுக்கு இலவச PDF ரீடர் சாத்தியமாக உள்ளது.