சொல்லால் அடிக்கும் சுந்தரி ஓவியா

1 புதிய இயக்குனர் குறித்து உங்கள் கருத்து ? பெரிய பட்ஜெட் படத்திற்கு தான் ரசிகர்கள் வருவார்கள், சின்ன பட்ஜெட் படத்திற்கு வரமாட்டார்கள் என்ற நிலைமாறி, வித்தியாசமான படம் என்றால், அதற்கு ரசிகர்கள் அதிகமாக வருகின்றனர். சின்ன பட்ஜெட் படங்களும் பெரிய வெற்றியை பெறுகின்றன. புதிய இயக்குனர்கள், புதுப்புது விஷயங்களோடு வருவதால், இளைஞர்களை ஈர்க்கும் வகையில், வித்தியாசமா படங்களை கொடுக்க முடிகிறது.