Fast & Furious 6 ஹாலிவுட் சினிமா விமர்சனம்

ரஷ்ய நாட்டு ராணுவ ரகசியங்களை வில்லன் கும்பல் கடத்தி சென்று விடுகிறது. அவர்களிடம் இருந்து அதனை மீட்க அமெரிக்க ராணுவ அதிகாரி கடத்தல் கும்பல் தலைவனான வின் டீசலின் உதவியை நாடுகிறார். அவர் அவரது குழுவுடன் லண்டன் வந்து வில்லனுடன் மோதி பல ரேஸ்கள் நடத்தி ஸ்பெயினுக்கு பறந்து க்ளைமாக்ஸூக்கு வருகிறார். வில்லனை வீழ்த்தி படத்தை முடித்து வைத்து அடுத்த பாகத்திற்கும் அடி போடுகிறார்.