குருபலம் என்பது என்ன - உங்களுக்கு தெரியுமா?

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குருபகவான் திகழ்கிறார். குரு பார்வை திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. ஜாதகத்தில் ஒருவருக்கு குருபலம் வந்து விட்டதா? என்று பார்த்த பிறகே அவரது திருமண விஷயங்களை ஆரம்பிக்கிறார்கள்.