விற்பனையில் முத்திரை பதிக்க வரும் சாம்சங் கேலக்ஸி S4

சாம்சங் நிறுவனத்தின் முதன்மையான போன் கேலக்ஸி S4. சாம்சங் கேலக்ஸி S4 மினி ஸ்மாட்போன் விற்பனை இந்தியாவில் துவங்கியுள்ளது. சாம்சங் கேலக்ஸி S4 மினியில் பிக்சல் அடர்த்தி 256ppi, ஒரு 4.3 அங்குல qHD (540 X 960 பிக்சல்) சூப்பர் AMOLED காட்சி கொண்டுள்ளன. 1.5GB ராம், 1.7GHz dual-core செயலி