மின்சாரத்தை மிச்சப்படுத்துவது எப்படி

ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று தமிழக அரசு சில நாட்கள் முன்பு அறிவித்தது. நிறைய பேருக்கு யூனிட் என்றால் என்னவென்றே தெரிவதில்லை. ஒரு யூனிட் என்பது எவ்வளவு மின்சாரம் என்பதும் தெரியவில்லை.
ஒரு யூனிட்டுக்கு இவ்வளவு என்று கணக்கிட்டே மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவற்றை தெரிந்து கொண்டால் தான் மின்சார சிக்கனம் பற்றியும் அறிந்துகொள்ள முடியும்.

பழைய பதிவுகளை தேட