விக்ரமை எதிர்க்கும் தனுஷ்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் இருமுகன். இந்த படத்தில் இரண்டுவிதமான வேடங்களில் நடித்துள்ள விக்ரமுடன் நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமைய்யா,
கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் செப்டம்பர் 2-ந்தேதி திரைக்கு வருகிறது.

பழைய பதிவுகளை தேட