கோடம்பாக்கம் கனவுக்கன்னி சிருஷ்டி டான்கே

மேகா படத்தில் நாயகியாக நடித்தவர் மும்பை வரவு சிருஷ்டி டான்கே. அந்த படம் வெளியான நேரத்தில் தமிழக இளைஞர்களின் கனவுக்கன்னி பட்டியலில் இடம் பிடித்தார் அவர். ஆனபோதும்,
அதன்பிறகு சிருஷ்டி டான்கே நடித்த படங்கள் அவருக்கு கைகொடுக்காததால் வேகமாக வளருவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட அவர் இன்னமும் பின்தங்கியே இருக்கிறார். அதோடு, சில படங்களில் சிறிய கேரக்டர்களிலும் தற்போது நடித்து வருகிறார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்