புவியியல் மற்றும் நிலவியல் அருஞ்சொற்பொருள்

A - வரிசை
ASYLUM - புகலிடம்

B - வரிசை
BARRISTER - வழக்குரைஞர்
BONA VACATIA - அறுமுதலாக, உரிமையுடையவரில்லா சொத்து

C - வரிசை
CHARGE-SHEET - குற்றப்பத்திரிகை
CIVIL - குடியியல்
COMMISSION - ஆணைக்குழு
CONSENSUM AD IDEM - கருத்தொருமித்த
CONSTITUTION - அரசியலமைப்பு
CONSTITUTION LAW - அரசியலமைப்புச் சட்டம்
CUSTOMS - சுங்கம், ஆயம்
CUSTOMS DECLARATION - சுங்கச் சாற்றுரை, ஆயச் சாற்றுரை
CUSTOMS DUTY - சுங்கத் தீர்வை, ஆயத் தீர்வை

D - வரிசை
DEPRESSION (LOW PRESSURE) - காற்றழுத்தத் தாழ்வு

E - வரிசை
EMIGRATION - குடியேறல்

F - வரிசை
FJORD - நுழைகழி

G - வரிசை
GANGUE - கழிமம்

H - வரிசை
HAILSTORM - கல்மாரி
HEADLANDS - மேட்டுநிலங்கள்
HIGH TIDE - கடலேற்றம்

I - வரிசை
IMMIGRATION (ENTRY) - குடிநுழைவு

J - வரிசை

K - வரிசை

L - வரிசை
LACOLITH - குவிவளை முகடு
LAGOON - கடற்கரைக்காயல்
LAND BRIDGE - இணைநிலம்
LANDSCAPE - நிலத்தோற்றம்
LATITUDE - அகலாங்கு
LAVA - எரிமலைக்குழம்பு, பாறைக்குழம்பு
LEDGE - தொங்குபாறை
LIGNITE - பழுப்பு நிலக்கரி
LITHOSPHERE - கற்கோளம்
LOCH - நுழைகழி
LOW TIDE - கடல்வற்றம்

M - வரிசை
MAGMA - கற்குழம்பு
MAELSTROM - கடல் நீர்ச்சுழல்
MARSH - சதுப்பு நிலம்
MERIDIAN - நெட்டாங்கு

N - வரிசை
NADIR - நீசம்
NAUTICAL MAP - வழிகாண்படம்
NAZE - நிலக்கூம்பு
NEOLITHIC - புதியக் கற்காலம்
NILOMETER - ஆற்றுமட்டமானி
NIVATION - பனியரிப்பு


O - வரிசை
OASIS - பாலைவனச் சோலை
OBLATE SPHERE - தட்டைக் கோளம்
OCHRE - காவிக்கல்
OPISOMETER - வளைக்கோட்டுமானி

P - வரிசை
PACK ICE - பனிப்பாதைத் தொகுதி
PASS - கணவாய்
PAVEMENT DESERT - கற்செறி பாலைவெளி
PENEPLANE - அரிப்புச் சமவெளி
PENINSULA - குடாநாடு
PRECIPICE - செங்குத்துப்பாறை

Q - வரிசை

R - வரிசை
REFUGEE - அகதி
REGULATION - ஒழுங்குவிதி

S - வரிசை

T - வரிசை
TRADE WIND - தடக் காற்று

U - வரிசை

V - வரிசை
VISA - இசைவு

W - வரிசை

X - வரிசை

Y - வரிசை

Z - வரிசை

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget