நம் இறப்பினை அறிய

இந்த வாழ்க்கை பல போராட்டம் நிறைந்ததாகவே அமைந்திருக்கி
றது போராட்டங்களை வெற்றி கொண்டு வாழ்வது தான் முழுமையான வெற்றிகரமான வாழ்க்கையாக அமைகிறது . போராட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வரும் பொது சலித்துப்போய் எனக்கு சாவே வராத
என்று சொல்பவர்கள் உண்டு . அவர்களுக்கு ஒன்றை சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு அதனை கண்டு பிடித்து அதன்மூலம்வாழ்க்கையை சுவாரசியமாக மாற்றுங்கள் .


விட்ட சொல்லிட்டே போவன் சரி விடயத்துக்கு

வருகிறேன் உங்களுக்கு எப்ப சங்கு ஊதுவாங்க ஏன்னு
தெரியனும் என்ன இந்த தளத்தில் http://www.deathclock.com/
போய் உங்களின் பிறந்த திகதி, மதம், வருடம்உயரம் ,நிறை,நீங்கள் ஆணாபெண்ணா என குறிப்பிட்டு கிழே கிளிக் செய்து பாருங்கள்
உங்களின் மரண சாசனம் தெரியும் .
நீங்கள் புகை பிடிக்கிறீங்களா என்ற கேள்வி கேட்கப்படுகிறது.
அதற்கு ஆம் என்று பதில் கூறினால் உங்களின் ஆயுட் காலம்
குறையும் . 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget