உங்கள் IP முகவரியினை இணையத்தில் மறைப்பது எப்படி?


நாமக்கு பெயர் உள்ளதைப் போல நாம் உபயோகிக்கும் கணனிகளுக்கும் தனித்தனி பெயர் உண்டு. அதுதான் IP முகவரி. இவ IP Addressக் கொண்டு இவ் இணைய பாவனையாளர் எங்கிருந்து இணையத்தை
பயன்னடுத்துகின்றார் என மிக எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

நமது முகவரியினை மற்றவர் பார்க்காத, கண்டுபிடிக்காத போல இயங்க வேண்டும் எனில் அதற்கும் வழி உண்டு. நாம் புரக்சி சேவரினை Proxy Server உபயோகித்து இணையத்தை பயன்படுத்துவோமாயின் நாம் எங்கிருக்கின்றோம் என்பதனை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். சரி இனி புரக்சி சேவரினை எவ்வாறு பயன்படுத்துவது எனப் பார்பபோம்.
புரக்சி சேவரினை டவுன்லோட் பண்னி இன்ரோல் பண்னிக் கொள்ளவும்.
nstall பண்னிய பின் உங்களது IP முகவரி மறைக்கப்பட வேண்டிய தேவை ஏற்படின். புரக்சி சேவரினை கிளிக் செய்து கனக்ட் (Connect)பண்ணவும். கனக் ஆனவுடன் எங்கள் உண்மையான முகவரி மாற்றமடைந்திருக்கும்.
உங்கள் IP முகவரியை பார்க்க http://www.ipaddresslocation.org/ இவ் இணையத்தளத்திற்கு சென்று நிங்கள் பாக்கலாம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget