ஆஸி., ஆதிக்கம்
அதிக முறை உலக கோப்பை வென்ற அணிகள் வரிசையில், ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. இதுவரை ஆஸ்திரேலியா 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள்:
ஆண்டு இடம் சாம்பியன் "ரன்னர்ஸ்-அப்'
1975 லார்ட்ஸ் வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா
1979 லார்ட்ஸ் வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து
1983 லார்ட்ஸ் இந்தியா வெஸ்ட் இண்டீஸ்
1987 கோல்கட்டா ஆஸ்திரேலியா இங்கிலாந்து
1992 மெல்போர்ன் பாகிஸ்தான் இங்கிலாந்து
1996 லாகூர் இலங்கை ஆஸ்திரேலியா
1999 லார்ட்ஸ் ஆஸ்திரேலியா பாகிஸ்தான்
2003 ஜோகனஸ்பர்க் ஆஸ்திரேலியா இந்தியா
2007 பிரிட்ஜ்டவுன் ஆஸ்திரேலியா இலங்கை
ஆஸி., அபாரம்
உலக கோப்பை தொடரில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் வரிசையில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. இதுவரை 69 போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 51 வெற்றி, 17 தோல்வி பெற்றது. ஒரு போட்டி "டை' ஆனது.
ஒவ்வொரு அணிகளின் செயல்பாடு:
அணி போட்டி வெற்றி தோல்வி "டை' முடிவு இல்லை
ஆஸ்திரேலியா 69 51 17 1 -
இங்கிலாந்து 59 36 22 - 1
வெஸ்ட் இண்டீஸ் 57 35 21 - 1
நியூசிலாந்து 62 35 26 - 1
இந்தியா 58 32 25 - 1
பாகிஸ்தான் 56 30 24 0 2
தென் ஆப்ரிக்கா 40 25 13 2 -
இலங்கை 57 25 30 1 1
ஜிம்பாப்வே 45 8 33 1 3
கென்யா 23 6 16 - 1
வங்கதேசம் 20 5 14 - 1
அயர்லாந்து 9 2 6 1 -
நெதர்லாந்து 14 2 12 - -
கனடா 12 1 11 - -
* பெர்முடா, ஸ்காட்லாந்து, நமிபியா, கிழக்கு ஆப்ரிக்கா அணிகள் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை.
இந்தியா "413'
உலக கோப்பை அரங்கில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணிகள் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கடந்த 2007ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த போட்டியில் பெர்முடா அணிக்கு எதிராக இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 413 ரன்கள் குவித்தது.
ஒவ்வொரு அணிகளின் அதிகபட்ச ஸ்கோர்:
அணி ஸ்கோர் எதிரணி ஆண்டு
இந்தியா 413/5 பெர்முடா 2007
இலங்கை 398/5 கென்யா 1996
ஆஸ்திரேலியா 377/6 தென் ஆப்ரிக்கா 2007
நியூசிலாந்து 363/5 கனடா 2007
வெஸ்ட் இண்டீஸ் 360/4 இலங்கை 1987
தென் ஆப்ரிக்கா 356/4 வெஸ்ட் இண்டீஸ் 2007
பாகிஸ்தான் 349 ஜிம்பாப்வே 2007
ஜிம்பாப்வே 340/2 நமிபியா 2003
இங்கிலாந்து 334/4 இந்தியா 1975
நெதர்லாந்து 314/4 நமிபியா 2003
கென்யா 254/7 இலங்கை 1996
வங்கதேசம் 251/8 தென் ஆப்ரிக்கா 2007
கனடா 249 நியூசிலாந்து 2007
அயர்லாந்து 243 வங்கதேசம் 2007
கனடா "36'
கடந்த 2003ல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் கனடா அணி 36 ரன்களுக்கு சுருண்டது. இதுவே உலக கோப்பை தொடரில் ஒரு அணியின் குறைந்த பட்ச ஸ்கோர்.
ஒவ்வொரு அணிகளின் குறைந்தபட்ச ஸ்கோர்:
அணி ரன் எதிரணி ஆண்டு
கனடா 36 இலங்கை 2003
பாகிஸ்தான் 74 இங்கிலாந்து 1992
அயர்லாந்து 77 இலங்கை 2007
இலங்கை 86 வெஸ்ட் இண்டீஸ் 1975
இங்கிலாந்து 93 ஆஸ்திரேலியா 1975
வெஸ்ட் இண்டீஸ் 93 கென்யா 1996
ஜிம்பாப்வே 99 பாகிஸ்தான் 2007
கென்யா 104 வெஸ்ட் இண்டீஸ் 2003
வங்கதேசம் 108 தென் ஆப்ரிக்கா 2003
நியூசிலாந்து 112 ஆஸ்திரேலியா 2003
நெதர்லாந்து 122 ஆஸ்திரேலியா 2003
இந்தியா 125 ஆஸ்திரேலியா 2003
ஆஸ்திரேலியா 129 இந்தியா 1983
தென் ஆப்ரிக்கா 149 ஆஸ்திரேலியா 2007
பிரமாண்ட வெற்றி
கடந்த 2007ல் நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி, பெர்முடாவை 257 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் வரிசையில் முதலிடம் பிடித்தது.
இவ்வரிசையில் "டாப்-8' அணிகள்
அணி ரன்கள் எதிரணி ஆண்டு
இந்தியா 257 பெர்முடா 2007
ஆஸி., 256 நமீபியா 2003
இலங்கை 243 பெர்முடா 2007
ஆஸி., 229 நெதர்லாந்து 2007
தெ.ஆ., 221 நெதர்லாந்து 2007
ஆஸி., 215 நியூசி., 2007
ஆஸி., 203 ஸ்காட்லாந்து 2007
இங்கிலாந்து 202 இந்தியா 1975
10 விக்கெட் வெற்றி
உலக கோப்பை அரங்கில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் விபரம்:
அணி எதிரணி ஆண்டு
இந்தியா கிழக்கு ஆப்ரிக்கா 1975
வெ.இ., ஜிம்பாப்வே 1983
வெ.இ., பாக்., 1992
தெ.ஆ., கென்யா 2003
இலங்கை வங்கதேசம் 2003
தெ.ஆ., வங்கதேசம் 2003
ஆஸி., வங்கதேசம் 2007
9 விக்கெட் வெற்றி
உலக கோப்பை அரங்கில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் விபரம்:
அணி எதிரணி ஆண்டு
வெ.இ., இலங்கை 1975
வெ.இ., இந்தியா 1979
நியூசி., இலங்கை 1979
இங்கிலாந்து இலங்கை 1983
இந்தியா நியூசி., 1987
தெ.ஆ., ஆஸி., 1992
பாக்., யு.ஏ.இ., 1996
இங்கிலாந்து கென்யா 1999
பாக்., நியூசி., 1999
ஆஸி., இந்தியா 2003
நியூசி., தெ.ஆ., 2003
இலங்கை கனடா 2003
நியூசி., வங்கதேசம் 2007
ஆஸி., அயர்லாந்து 2007
தெ.ஆ., இங்கிலாந்து 2007
அதிக உதிரிகள்
உலக கோப்பை அரங்கில், ஒரு போட்டியில் அதிக உதிரிகள் வழங்கிய அணிகள் வரிசையில் பாகிஸ்தான் அணி முன்னிலை வகிக்கிறது. கடந்த 1999ல் நடந்த உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 59 உதிரி ரன்கள் வழங்கியது.
இவ்வரிசையில் "டாப்-5' அணிகள்:
அணி உதிரி எதிரணி ஆண்டு
பாக்., 59 ஸ்காட்லாந்து 1999
ஜிம்பாப்வே 51 இந்தியா 1999
நியூசி., 47 பாக்., 1999
கென்யா 44 இந்தியா 1999
வங்கதேசம் 44 ஸ்காட்லாந்து 1999
* இந்திய அணி, கடந்த 1999ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 39 உதிரி ரன்கள் வழங்கியது.