ஹாலிவுட்டை கலக்கும் பட்டத்து யானை

யுகே யில் சிங்கம் 2 நான்காவது வாரமாகவும், மரியான் இரண்டாவது வாரமாகவும் ஒடிக் கொண்டிருக்கிறது. சென்ற வாரம் பட்டத்து யானை, சொன்னா புரியாது படங்களும் வெளியாயின.

சிங்கம் 2 சென்ற வார இறுதியில் ஒரு திரையிடலில் 2,199 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இதுவரையான அதன் யுகே வசூல் 1,88,972 பவுண்ட்கள். ரூபாய் மதிப்பில் 1.73 கோடி.

சென்னாபுரியாது சென்ற வார இறுதியில் நான்கு திரையிடல்களில் 1,727 பவுண்ட்களை வசூலித்துள்ளது. ரூபாய் மதிப்பில் 1.58 லட்சம்.

மரியான் சென்ற வார இறுதியில் இரண்டு திரையிடல்களில் 3,699 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இதுவரை அதன் யுகே வசூல் 25,324 பவுண்ட்கள். ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 23.13 லட்சங்கள்.

பட்டத்துயானை சென்ற வார இறுதியில் 14,079 பவுண்ட்களை வசூலித்துள்ளது. 12 திரையிடல்களில் இந்த வசூலை அது பெற்றிருக்கிறது. ரூபாய் மதிப்பில் 12.86 லட்சங்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்