மொபைலில் எல்லா மொழிகளிலும் browse செய்ய

 
முதலில் நீங்கள் Opera mini browser,ஐ பதிவிறக்கி மொபைலில்
இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
  இதற்கான 
தரவிறக்க சுட்டிஇதோ .
Downloads:

பிறகு opera mini browser'ஐ திறந்து அதனுடைய அட்ரெஸ் 
பாரில் Opera:config என டைப் செய்து OK அழுத்தவும். 
பிறகு ஒரு மெனு உங்களுக்குத் தெரியும்.  
அதில் கடைசியாக இருக்கும்  
Use bitmap fonts for complex scripts gvie என்ற 
இடத்தில் NO என்று இருக்கும்.  அதை நீங்கள்
 YES என்று மாற்றுங்கள் பிறகு save செய்து 
வெளியேறுங்கள்.  அதற்குப் பிறகு எல்லா 
மொழிகளிலும் இணையத்தில் தேடுதல்
வேட்டை நடத்தலாம். முக்கியமாக நமது தாய் 
மொழி தமிழிலும்தான்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget