இலவச வயர்லஸ் இணைப்பை பயன்படுத்த வயர்லஸ் எயார் கிரக்கிங் முறை.


வயர்லஸ்(கம்பியற்ற தகவல்தொடர்பு) என்பது மின்சார கடத்திகள் அல்லது “கம்பிகளின் பயன்பாடின்றி தகவலை தூரத்திற்கு பரிமாற்றுவது ஆகும்”.செயல்படும் தூரங்கள் குறைந்த தூரமாக அல்லது நீண்டதூரமாக
(ஆயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான கிலோமீட்டர்களைக் கொண்ட வானொலித் தகவல்தொடர்புகள் போல) இருக்கலாம்.
வயர்லஸ் வலையமைப்புக்களை அதிகமாக கல்லூரிகள் மற்றும் கம்பனிகளில் பயன்படுத்துகின்றனர். வயர்லஸ் வலையமைப்புள்ள எந்தெவாரு இடத்திலிருந்தும் நாம் இணையத்தை பயன்படுத்த முடியும். எனினும் அங்கீகாரமற்ற நபர்கள் குறிப்பிட்ட வலையமைப்பை பயன்படுத்தாத வகையில் கடவுச்சொல்(Access code) குறிப்பிட்ட வலையமைப்புக்கு கொடுக்கப்பட்டிருக்கும். இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி வயர்லஸ் இணைப்புக்களை அத்துமீறி பயன்படுத்தவும் பல வழிகள் உண்டு. இதில் ஒரு முறையே வயர்லஸ் எயார் கிரக்கிங் ஆகும். கீழே அனைத்து வயர்லஸ் டிரைவர்ஸ் மற்றும் கிரக்கிங் மென்பொருட்கள் தரப்பட்டுள்ளது. இலவச இணையம் பயன்படுத்த ஆசையெனில் முயற்சி செய்து பாருங்கள்.
மென்பொருட்களை பதிவிறக்க
Download

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget