போல்டரை ஜொலிக்க வைக்க
அருமையான நண்பர்களே,உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் XP பயன்படுத்துபவரா நீங்கள் அப்படியானால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள போல்டர்கள் கலர் கலராக வேண்டுமா? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த மென் பொருளை பதிவிறக்க செய்து, உங்கள்
கணினியில் நிறுவவும்.நிறுவியபின் எந்த போல்டரை கலராக மாற்ற வேண்டுமோ அந்த போல்டரில் மவுசை வைத்து வலது கிளிக் செய்து அதில் உள்ள கலர் லெபிலை கிளிக் செய்து சும்மா கலர் கலராக ஜமாயிங்க.
கணினியில் நிறுவவும்.நிறுவியபின் எந்த போல்டரை கலராக மாற்ற வேண்டுமோ அந்த போல்டரில் மவுசை வைத்து வலது கிளிக் செய்து அதில் உள்ள கலர் லெபிலை கிளிக் செய்து சும்மா கலர் கலராக ஜமாயிங்க.