விடியோ screen கேப்சர்

நம் computer desktop இல் இருப்பதை அப்படியே copy செய்ய தெரிந்திருக்கும்.ஆனால் இது சிறிது வித்தியாசமானது .freez video screen capture இந்த மென்பொருளின் மூலம் உங்கள் computer screen இல் என்ன நடக்கிறதோ அதை அப்படியே video வாக எடுக்கலாம் .youtube தவிர்த்து பல தளங்களில் video டவுன்லோட் செய்யும் வசதி இல்லை ஆனால் இந்த மென்பொருள் மூலம்

எப்பேர்ப்பட்ட தளத்தில் இருந்தும் video வை எளிதாக copy செய்யலாம் .இது அனைத்தையும் விட ஒரு நல்ல உபயோகம் என்னவென்றால் உங்களிடம் யாராவது ஒரு பெண் இணையத்தில் நன்றாக கடலைபோட்டுவிட்டு , பின்பு இவர் யார் என்றே தெரியாது என்று கூறினால் நீங்கள் கடலை போட்டதை இந்த மென்பொருள் மூலம் video ஆதாரமாக வெளியிடலாம் .













Downloads:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget