சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் ( Sir Charles Spencer Chaplin ) (ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் மிகப்புகழ் பெற்ற கலைஞர். இவருக்குநடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல பரிணாமங்கள் உண்டு.
திரையுலக வாழ்க்கை
தி கிரேட் டிக்டேடர்
திருமணங்கள்
சாப்ளினின் மரணம்
விருதுகளும் கௌரவிப்புகளும்
சாப்ளின் பற்றிய சுவையான செய்திகள்(Trivia)
- சாப்ளினின் கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும் பொழுது பெரிதும் வியப்புற்றனர்.
- சாப்ளின் நல்ல சதுரங்க ஆட்டக்காரர். இதனை பிரபல ஆட்டக் காரர் சாமி ரிஷவெஸ்கி (Sammy Reshevsky.)-யிடம் பயின்றார்.
- சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பல நடத்தப் பட்டு வந்தன. சாப்ளின் ஒரு முறை அப்போட்டி ஒன்றில் ரகசியமாகப் பங்கு பெற்றார்.இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது!
திரையாக்கங்கள்
நடிகராக நடித்த குறும்படங்கள்
- 1914
- Between Showers
- A Busy Day
- Caught in a Cabaret
- Caught in the Rain
- Cruel, Cruel Love
- Dough and Dynamite
- The Face on the Barroom Floor
- The Fatal Mallet
- A Film Johnnie
- Gentlemen of Nerve
- Getting Acquainted
- Her Friend the Bandit
- His Favorite Pastime
- His Musical Career
- His New Profession
- His Prehistoric Past
- His Trysting Place
- Kid Auto Races at Venice
- The Knockour
- Laughing Gas
- Mabel at the Wheel
- Mabel's Busy Day
- Mabel's Married Life
- Mabel's Strange Predicament
- Making a Living
- The Masquerader
- The New Janitor
- The Property Man
- Recreation
- The Rounders
- The Star Boarder
- Tango Tangles
- Those Love Pangs
- Twenty Minutes of Love
- 1915
- 1916
- 1917
- 1918
- 1919
- 1921
- 1922
- 1923
திரைப்படங்கள்
- Tillie's Punctured Romance (1914) (நடிகராக மட்டும்)
- Shoulder Arms (1918)
- The Kid (1921 movie)|The Kid (1921)
- The Nut (1921) (கௌரவ வேடம்)
- Souls For Sale (1923) (கௌரவ வேடம்)
- A Woman of Paris (1923) (கௌரவ வேடம் மற்றும் இயக்குநர்)
- The Gold Rush (1925)
- A Woman of the Sea (1926) (தயாரிப்பாளர்)
- The Circus (1928)
- Show People (1928) (கௌரவ வேடம்)
- City Lights (1931)
- Modern Times (1936)
- The Great Dictator (1940)
- Monsieur Verdoux (1947)
- Limelight (1952)
- A King in New York (1957)
- A Countess From Hong Kong (1967) (கௌரவ வேடம் மற்றும் இயக்குநர்)