நீங்கள் ப்ளாக் அல்லது இணையதளம் வைத்திருப்பவராக இருக்கலாம். எனவே உங்களுக்கு பல பேனர்கள் உங்கள் தளத்தில் இடவேண்டிய தேவை நிச்சயம் இருக்கும். பேனர்களை வெறும் போட்டக்களாக போடுவதை விட
அனிமேசனாக இட்டால் உமது தளம் இன்னும் சிறப்பாக இருக்கும்.
உமது தளத்திற்கு விளம்பரங்கள் கிடைக்குமாயின் அவர்களின் விளம்பர பேனர்களை நாம் அனிமேசனாக போட்டால் அவர்கள் மிகவும் சந்தோசப்படுவார்கள். அவ்வாறான அனிமேசன் பேனர்களை செய்ய உதவும் இலவச மென்பொருளே Flash Intro and Banner Maker . வீடியோ சவுண்ட்ஸ் ,என அனைத்தும் செட் செய்யும் வசதி உள்ளது. மேலும் இதில் GIF,AVI,FLASHMOVI அவுட்புட் 3 முறைகளில் வெளியிடலாம்.
இந்த இலவச மென்பொருள் டவுண்லோட் செய்ய: இங்கே சொடுக்கவும்