தங்களின் பிளாக்கின் RECENT பதிவுகளை, அழகாய திரையில் ஓடும் மாறு அமைக்க வேண்டுமா! மேலும் அதைனை கிளிக்
செய்வதினால் அந்த பதிவினை காணுமாறு அமைக்க வேண்டுமா! நண்பர்களே. இதனை மேற்கொள்ள முதலில் தங்களின் பிளாக்கர்
செய்வதினால் அந்த பதிவினை காணுமாறு அமைக்க வேண்டுமா! நண்பர்களே. இதனை மேற்கொள்ள முதலில் தங்களின் பிளாக்கர்
அக்கொண்டில் நுழைந்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றால் இங்கு எனது பிளாக்கில் வலதுகை ஓரத்தில் ஓர் விட்கேட் இருப்பதை காணலாம். இதனை பயன்படுத்தியும் இந்த செயலை இங்கு இருந்தே மேற்கொள்ளலாம்.
தங்களின் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள் பின்னர் Dashboard Ø Design Ø PageElements Ø Add a Widget Ø Html/JavaScript சென்று
கீழே உள்ள கோட்டிங்கை பேஸ்ட் செய்யவும்.
<script type='text/javascript'>
var w2bWidth="100";
var w2bScrollAmount="10";
var w2bScrollDelay="10";
var w2bDirection="left";
var w2btargetlink="yes";
var w2bnumPosts="20";
var w2bBulletchar =">>>";
var w2bimagebullet="yes";
var w2bimgurl="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQCx5QCN7UE4izWLtoaqKgjH_UpP9ryVcQBH69tCMxY3tVjs7HE1NT1jgYSvtmLSfk-qhSdLE3CWqI0KgKv0weSd-M1e__l0lkHwzmDNqTqtvT-VBaaEhHy7GZE4LYQEzRbDuYJrfk3aY/s1600/muruganandam.gif";
var w2bfontsize="16";
var w2bbgcolor="FFFFFF";
var w2blinkcolor="FF0000";
var w2blinkhovercolor="3366CC";
</script>
<script type='text/javascript' src='http://bloggerblogwidgets.googlecode.com/files/way2blogging_rpscroller_v3.js' ></script>
<script type='text/javascript' src="http://murugananda.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=w2bAdvRecentPostsScrollerv3&max-results=20" ></script>
இந்த கோட்டிங்கில் நீங்கள் சிறிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி உள்ளது. மேலே கோட்டிங்கில் 20 என பச்சை நிறத்தில் குறிப்பிட பட்டுள்ளது, தங்களுக்கு எத்தனை பதிவுகள் தெரியவேண்டும் என்பதற்காக. இதில் 20 பதிவுகள் ஓட வேண்டும் என வகை செய்யப்பட்டுள்ளது.
அடுத்து Your Blog Url என்பதற்கு பதில் தங்களின் பிளாக்கின் முகவரியை அமைக்கவும். அவ்வளவு தான் முடிந்தது.
அடுத்து Your Blog Url என்பதற்கு பதில் தங்களின் பிளாக்கின் முகவரியை அமைக்கவும். அவ்வளவு தான் முடிந்தது.
முன்னோட்டம்: