பிளாகில் இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom) எப்படி மறயவைப்பது?


பிளாக் வைத்திருப்பவர்கள் சிரமப்பட்டு 
அவர்களது வலைபதிவை 
உருவாக்குகிறார்கள்ஆனால் அதை 
அழகாக மாற்ற வேண்டும் என்ற என்னம்
 எல்லா பிளாகருக்கும் இருக்கும். 
 அதற்காக பிளாகரில் Defult 
ஆக இருக்கும் செட்டிங்குகளை நீக்க நினைப்போம்.அதில்இதுவும் ஒன்று Subscribe to: Posts (Atom) இதை நீக்குவது சுலபம். அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது.
 
  1. Go to dashboard/ template/ edit HTML
  2. Click the 'Expand Widgets Templates' box
  3. Find:
<b:if cond='data:blog.pageType != "item"'> <!-- Blog feed links --> <b:if cond='data:feedLinks'> <div class='blog-feeds'> <b:include data='feedLinks' name='feedLinksBody'/> </div> </b:if>
இந்த வரியை நீக்கு:
<b:include data='feedLinks' name='feedLinksBody'/>
That should remove Posts (Atom).

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்