ஆசிரியர், மாணவர்கள் அறிய வேண்டிய - பயனுள்ள இணையதளம் ஓர் பார்வை

இந்த முறை நாம் காண இருக்கும் தளம். ஆசிரியர், மாணவர் என அனைவருக்கும் பயனுள்ள இணையதளம். இந்த முறை பார்க்க போவது Abbreviations விரிவாக்கங்களையும் அர்த்தங்களையும் தரும் ஓர் அழகிய சேவையை வழங்கும் இணையதளத்தை தான்.




Abbreviations என்றால் பலருக்கும் தெரிந்துயிருக்கும். அதாவது ஆங்கிலத்தில் சில வாக்கியங்களை சுருக்கி சிறிய எழுத்துகளாக சொல்வார்கள். முதல் எழுத்துகளை மற்றும் எடுத்து ஓர் சொற்களாக மாற்றி சொல்வார்கள். உதரணமாக: CPU, RAM, GB, INTERNET, RADAR போன்றவை. இதன் விரிவாக்கம் CPU என்றால் Central Processing Unit, RAM என்றால் Random AccessMemory என்பது.
நாம் இணையத்திலும் சரி, நம் அன்றாட வாழ்விலும் சரி பல சமயங்களின் 
Abbreviations வார்த்தைகளை பயன்படுத்த மட்டும், அதன் பொருள் அறிவதற்கான சூழ்நிலை ஏற்ப்படும். இந்த இணைய தளத்தின் மேலே ஓர் சிறிய தேடல் பொறி இருக்கும். அதன் நமது கூகுள் தேடல் இயந்திரத்தில் இருக்குமே அதை போல, அந்த பொறியில் தங்களுக்கு விரிவாக்கும் வேண்டும் எனும் சொல்லை அதில் இட்டால் போது, அதற்கான தகவல் உடனே தங்களுக்கு காட்டப்படும்.
மேலும் சிறப்பாக வலதுகை ஓரத்தில் பார்த்தால் ஒர் பலகை இருக்கும் அதில் இரண்டும் விசியங்கள் இருக்கும். ஒன்று
 
MOST POPULAR மற்றும் DID YOU KNOW THAT...... MOST POPULAR என்றால் மிகவும் பிரபலமான Abbreviations சொற்களை காணலாம். மற்றும் DID YOU KNOW THAT...... என்றால் தங்கள் அறியாத ஆச்சிரியத்தை கூட்டும் Abbreviations சொற்களை காணலாம். தங்களின் அறிவு திறனை பெருக்கி கொள்ள ஓர் பயனுள்ள இணையதளம்.

இந்த இணையதளத்திற்கு செல்ல இங்கு
 
ABBREVIATIONS.COM கிளிக் செய்யவும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget