தேவையற்ற புரோகிராம்களை நீக்கும் மென்பொருள்

நமது கணணியில் அவசியமில்லாமல் இயங்கும் புரோகிராம்கள், இணையத்தில் இருந்து வரும் கோப்புகள் போன்றவை தேவையில்லாமல் நமது கணணியில் இருக்கின்றன.
மேலும் கேம்ஸ் விளையாடி முடித்த பின் கணணியில் தேங்கும் கோப்புகள், போட்டோ மற்றும் வீடியோ கோப்புகளைக் கொண்டு படங்களை அமைக்கையில் இரட்டிப்பாகும்
பாடல் மற்றும் படக்காட்சி கோப்புகள் எனப் பல வகையானவைகள் தேவையில்லாமல் நமது கணணியில் இடம் பிடிக்கின்றன.
இடம் பிடிப்பது மட்டுமின்றி கணணியின் இயக்கத்தையும் இவை மந்தமாக்குகின்றன.
இவற்றை எப்படித் தான் நீக்குவது? எவை எவை நீக்கப்பட வேண்டியவை என்று கண்டறிவது? இதற்கான வழிகளை மிக எளிமையாகவும் எளிதாகவும் தருகிறது ஒட்டோமிக் கிளீனர் என்னும் புரோகிராம்.

web counter

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget