கூல்பேட் பேட் 2.5டி செல்பி போகஸ்டு ஸ்மார்ட்போன்

கூல்பேட் நிறுவனம் செல்ஃபி ஃபோகஸ்டு ஸ்மார்ட்போனான பேட் 2.5டி என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.6,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கூல்பேட் பேட் 2.5டி ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஆகஸ்ட் 24ம் தேதி முதல் அமேசான் இந்தியா வழியாக
பிரத்யேகமாக கிடைக்கும். இதன் முன்பதிவு கடந்த புதன்கிழமை முதல் தொடங்கியது. 

பழைய பதிவுகளை தேட