தங்களின் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள் பின்னர் Dashboard Ø Design Ø Page Elements Ø Add a Widget Ø Html/JavaScript சென்று
கீழே உள்ள கோட்டிங்கை பேஸ்ட் செய்யவும்.
<script style="text/javascript" src="https://sites.google.com/site/muruganandablogspotcom/scrollingbloggerposts.js"> </script><script style="text/javascript"> var nMaxPosts = 20; var sBgColor; var nWidth; var nScrollDelay = 100; var sDirection="left"; var sOpenLinkLocation="N"; var sBulletChar="***"; </script> <script style="text/javascript" src="http://murugananda.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=RecentPostsScrollerv2"> </script>
இந்த கோட்டிங்கில் நீங்கள் சிறிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி உள்ளது. மேலே கோட்டிங்கில் 20 என சிவப்பு நிறத்தில் குறிப்பிட பட்டுள்ளது, தங்களுக்கு எத்தனை பதிவுகள் தெரியவேண்டும் என்பதற்காக. இதில் 20 பதிவுகள் ஓட வேண்டும் என வகை செய்யப்பட்டுள்ளது.
அடுத்து http://murugananda.blogspot.com என்பதற்கு பதில் தங்களின் பிளாக்கின் முகவரியை அமைக்கவும். அவ்வளவு தான் முடிந்தது.
WIDGET PREVIEW