வன்தட்டை டிஃப்ராக்மென்டேசன் செய்ய அரிய மென்பொருள் - பவர்டிஃப்ராக்மென்டர் புதியபதிப்பு 3.02.1


நமது கணினியின் வன்தட்டை டிஃப்ராக்மென்ட் செய்ய சிறந்த இலவசமான மென்பொருள் தான் பவர்டிஃப்ராக்மென்டர் 3.02.1 இதன் மூலம் நாம் ஒரு கோப்பு அல்லது கோப்புறையை டிஃப்ராக்மென்ட் செய்து கொள்ளலாம் .மிகவும் இலகுவான மென்பொருளான இது
பயன்படுவதற்கும் எளியது.இது மைக்ரோசாப்டின் கட்டமைப்பு மென்பொருளை அடிபடையாக கொண்டு இயங்குகின்றது.