நமது வாழ்க்கை நேரத்தை தெரிந்து கொள்ள !!!

இதில் உள்ள Edit கிளிக் செய்து நீங்கள் விரும்பும் தேதியை தட்டச்சு செய்யவும்.
இதில் உள்ள Details கிளிக் செய்ய உங்களுக்கு மேல் உள்ள விவரங்கள் கிடைக்கும். அதில் நாள்-மணிநேரம்-வினாடி மற்றும் நொடிகளை அறிந்துகொள்ளலாம். இதுவரை வாழந்த நேரத்தினை அறிந்துகொண்டீர்கள்பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.