நாம பார்க்கும் இணையதளங்களின் தகவல்கள் History, Temporary Files, Cookies என்ற முறையில் நம்முடைய கணணியில் பதிவாகும்.
சில நேரம் நமது கணணியின் வேகத்தை கூட இது பாதிக்கும். அதேபோல் நம்முடைய Passwords, confidential Informations கூட நம்முடைய கணணியில் பதிவாகி விடும்.
சில சமயம் மற்றவர்கள் நம் கணக்குக்குள் நுழைய கூட வாய்ப்பிருக்கிறது. நாம் ஒரு Browser பயன்படுத்தினால் நம்முடைய தகவல்களை Delete செய்ய எளிதாக இருக்கும்.
சில சமயம் மற்றவர்கள் நம் கணக்குக்குள் நுழைய கூட வாய்ப்பிருக்கிறது. நாம் ஒரு Browser பயன்படுத்தினால் நம்முடைய தகவல்களை Delete செய்ய எளிதாக இருக்கும்.
நாம் பல Browsers Google chrome, Firefox, opera, IE பயன்படுத்தினால் ஒரே கிளிக்கில் உங்களது தகவல்களை Delete செய்ய ஒரு வசதி உள்ளது. இதற்கு Browser Cleaner என்ற மென்பொருள் உதவி செய்கிறது.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்தவுடன் Run செய்தால் ஒரு விண்டோ வரும்.
இதில் ஒவ்வொன்றாக கிளிக் செய்து(Internet Items, Windows items, Applications) Clean Now தந்தால் உங்களது தகவல்கள் Delete ஆகிவிடும்.