
போலியான கோப்புகள் நம் கணிணியின் எல்லா இடங்களிலும் இருக்கும். இதனால் அதிக வட்டு இடத்தினை அது தனதாக்குகிறது. எனவே போலியான கோப்புகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது அல்லவா.
ஆனால் இனி ஒரு பிரச்சனையும்
இல்லை.
நோடூப் மென்பொருள் உடன் உங்களின் போலியான கோப்புகளை ஒரு சில நிமிடங்களில் கண்டுபிடித்துவிடும்.
இயங்குதளம்: விண்டோஸ் 7