உங்கள் பிளாகருக்கு மேஜிக் பாப்புலர் போஸ்ட் 3D கியூப் தொழில்நுட்பம்


இந்த விட்ஜெட்டை பயன்படுத்தி பிரபல இடுகைகளை இமேஜ் கியூப் போன்று உருவாக்கி படத்தின் முடிவுகளை பார்க்க முடியும்.


இந்த ஸ்கிரிப்ட் மிகவும் எளிதாக நீங்கள் நிறுவுவ முடியும்




Demo

1. பிளாகர் டாஷ்போர்டில் வடிவமைப்பு செல்லவும்
2. பக்கம் கூறுகளில் "பிரபல இடுகைகள்" தேர்வு சொடுக்கி சேர்க்கவும் (ஏற்கனவே இந்த கேஜெட்டை இருந்தால் தவிர்கலாம்) 
3. நீங்கள் பிரபல இடுகைகள் கேஜெட் பிறகு மீண்டும் "கேஜெட்டை சேர்க்க" மற்றும் "HTML / JavaScript" தேர்வு செய்யவும்
4. கேஜெட்டில் கிழ்கண்ட கோடிங்கை சேர்க்கவும்




<style type="text/css"> .cube { width: 200px; height: 200px;} a img { border: none; } #linksCube img { width: 100%; height: 100%; } </style> <script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.6.1/jquery.min.js" type="text/javascript"></script> <script type="text/javascript" src="http://accordion-for-blogger.googlecode.com/svn/trunk/jqueryimagecube.js"></script> <script type="text/javascript" charset="utf-8"> $(function () { $('.popular-posts ul').abupopularcube(); }); </script> <script type="text/javascript" src="http://accordion-for-blogger.googlecode.com/svn/trunk/popularcube.js"></script>
அனிமேஷன் இப்போது முடிந்தது இனி உங்கள் பிரபலமான பதிவை இமேஜ் கியூப் முறையில் காணலாம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்