மிக வேகமாக செயல்படும் ஓபரா இணைய உலாவி மென்பொருள்

ஓபரா இணைய உலாவியானது மிக வேகமாக செயல்படும் இணைய உலாவியாக உள்ளது. இது ஒரு புதிய மற்றும் அழகான சிறிய வடிவமைப்பும் பல சக்தி வாய்ந்த வசதிகளையும் வழங்குகிறது. இது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. 43 மொழிகளில் வரும் ஓபரா இணைய உலாவி விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் வேலை செய்யும் விதமாக வடிவமைக்க பட்டு உள்ளது. முகவரி புலத்தில் சுலபமாக தேடுதலும் மற்றும்
முகவரிகளை உள்ளிட்டு உலாவுதல் அங்கு பின் தடங்கள் எதையும் இது விட்டு வைக்காமல் உலவ உதவுகிறது. இதை பதிவிறக்கி பயன்படுத்துங்கள் உங்களுக்கு சிறந்த வலை அனுபவம் கிடைக்கும்.


இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008 / 7
Size:9.83MB