உலக மக்கள் தொகையில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா


உலக மக்கள் தொகையானது ஏழு பில்லியனை நெருங்குகிறது. இந்த நிலையில் 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி இணையத்தளம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. பிறந்த தேதி, மாதம் மற்றும் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை தருகிறது இந்த தளம். ஐக்கிய நாடுகள் சபையின் ஜனத்தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை கணிப்பதாக சொல்கிறார்கள். மேலும்
குளோபல் ஃபுட்பிரிண்ட் நெட்வொர்க் மற்றும் இண்டர்நேஷனல் டெலிகம்யூனிகேஷன் யூனியன் போன்றவற்றின் தரவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டதாம்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்