இடுகைகள்

ஏப்ரல் 2, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதியதாக +1 BUTTON

படம்
இணையம் என்று சொன்னவுடன் நம் அனைவரின் கவனத்திற்கும் முதலில் வருவது கூகுள் தான். இணைய வாசகர்களுக்கு கூகுள் தன சேவையை திறம்பட கொடுத்து வருகிறது. BLOGGER, YOUTUBE , GMAIL போன்றவையும் கூகுளின் ஒரு அங்கமாகும். இதில் பிளாக்கர் என்ற வசதியின் மூலம் தான் நாம் அனைவரும் இலவசமாக வலைப்பூக்களை உருவாக்கி நாம் கருத்துக்களை பகிர்ந்து வருகிறோம். இவர்களுக்கு மேலும் ஒரு வசதியாக புதியதாக +1 BUTTON என்ற ஒன்றை அறிமுக படுத்தப்படவுள்ளது. பயன்கள்: இந்த பட்டனை நாம் பிளாக்கில் பொருத்தினால் நாம் வாசகர்கள் பதிவை படித்து விட்டு பிடித்திருந்தால் இதில் ஒட்டு போட்டு போகலாம்.  இது போல் வாசகர்களிடம் அதிக ஒட்டு வாங்கும் பதிவே கூகுள் தேடலில் முதல் இடத்தில் வர வாய்ப்புள்ளது.   புதிய தளங்களில் நல்ல இடுகைகள் புறக்கணிக்கப்படுவதை தவிர்க்கவே இந்த வசதியை கூகுள் அறிமுக படுத்தப்பட இருக்கிறது.  சரியாக சொல்ல வேண்டுமென்றால் நாம் திரட்டிகள் போன்றே இது செயல்படும்.  ஆனால் திரட்டிகளில் ஒட்டு போடுவது போல் ஒரு குழுவாக சேர்ந்து ஒட்டு போட்டால் அவர்களின் அக்கௌன்ட் நீக்கப்படும் அபாயமும் இருக்கு ஆக்டிவேட் ச...

Trojan என்றால் என்ன?

படம்
Trojan என்பது கெடுதல் விளைவிக்கும் ஒரு புரோகிராம். இது ஒரு நல்ல புரோகிராம் போல காட்சி அளிக்கும். எடுத்துக்காட்டாக உங்களுக்கு பிடித்தமான புரோகிராம் போலவும்  அல்லது கேம்ஸ், சாஃப்ட்வேர் போலவும் காட்சி அளிக்கும். Trojan உங்கள் கம்ப்யூட்டருக்கு வந்தவுடன் உங்கள் சுய விபரங்க‌ளை ( பாஸ்வேர்ட், பேங்க் அக்கவுண்ட் எண், etc ) திருடி புரோகிராமில் செட் செய்யப்பட்டு இருக்கும் முகவரிக்கு 

ட்ரோஜன் ஹார்ஸ்'ன் கதை

படம்
     ட்ராய் (Troy) என்னும் நாட்டுடன் நடந்த நீண்ட போரில் மரக் குதிரை ஒன்று பயன்படுதப்பட்டது.  ஹோமர் என்ற  கிரேக்க கவிஞர் எழுதிய இலியட் என்னும் காவியத்தில்  இந்த கதை கிடைக்கிறது.  அதில் கிரேக்கர்கள் போரிடும் போது ஒரு பெரிய மரத்தாலான குதிரையை விட்டுச்  சென்றனர்.  அதனைக் கண்ட ட்ராய் நாட்டவர்கள்  அதனை அப்படியே தங்கள் கோட்டைக்குள் எடுத்துச்  சென்றனர்.  கோட்டைக்கு வெளியே போர் நடக்கும்.   கோட்டைக்குள் நாட்டு மக்கள் பாதுகாக்கப்படுவார்கள்,  மாலையில் போர் நிறுத்தம் இருக்கையில் கோட்டை கதவுகள் மூடப்படும்.  இந்த குதிரையை ட்ராய் வீரர்கள்  உள்ளே எடுத்துச் சென்று கதவை மூடினர்.  அவர்களுக்குத் தெரியாது அந்த மரக் குதிரையின் வயிற்றுப் பகுதிக்குள் பல கிரேக்க வீரர்கள் ஒளிந்து கொண்டுள்ளனர் என்று.  பின் இரவில் வயிற்றுப் பகுதியைத் திறந்து வந்த கிரேக்க  வீரர்கள் கோட்டைக் கதவினைத் திறந்து தங்கள் நண்பர்களை  உள்ளே வரவிட்டு திடீரென கோட்டைக்குள் இருந்தவர்களைத்  ...

மொபைலில் எல்லா மொழிகளிலும் browse செய்ய

படம்
  முதலில் நீங்கள் Opera mini browser,ஐ பதிவிறக்கி மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.   இதற்கான 

25 க்கு மேற்பட்ட கணிணி பணிகளுக்கான ஓரே சாப்ட்வேர்?

படம்
வழக்கமாக கம்யுட்டர் பணிகளுக்கு நாம் தனிதனி சாப்ட்வேர்கள் வைத்திருப்போம்.      Disc Cleaner முதற்கொண்டு System Information வரை வெவ்வேறு சாப்ட்வேர்களை கொண்டு செய்வோம். சில பணிகளை கம்யுட்டரிலேயே இணைந்து வரும் System Tool மூலம் செய்வோம். ஆனால் இந்த சாப்ட்வேரில் 25க்கும் மேற்பட்ட செயல்களை செய்யலாம்.  8 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய     இங்கு கிளிக்   செய்யவும்., Downloads: இதனை இன்ஸ்டால் செய்து  செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 1 Click Maintenance ல் Registry Cleaner.Shortcuts fixer. Startup Manager.Temporary Files Cleaner.Spyware Remover என செயல்கள் இருக்கும்.இதில உள்ள Scan for issues  கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டொ ஓப்பன்ஆகும்.  

எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)

படம்
கணிணியின் அமைப்புக்கள், தகவல்கள் அனைத்தும் விண்டோஸ் ரிஜிஸ்ட்ரியில் பதியப்படுகின்றன. இதை மாற்றியமைப்பதன் மூலம் கணிணியையே நம் வளைக்கலாம். ஆனால் ரிஜிஸ்ட்ரியில் ஒரு தவறான ஒரு எழுத்து சேர்க்கபட்டாலோ அல்லது நீக்கப்பட்டாலோ கூட கணிணியில் பிரச்சனை வரலாம். அதற்காக முதலில் ரிஜிஸ்ட்ரியை பேக்-அப் எடுத்துக்கொள்வது நல்லது. Windows XP-ல் ரிஜிஸ்ட்ரி மற்றும் கணிணியின் முக்கிய கோப்புக்கள் பேக்-அப் எடுக்க Start -> All Programs -> Accessories -> System Tools -> System Restore செல்லவும். அதில் Create a restore point என்ற இடத்தில் க்ளிக் செய்யவும். பிறகு Next-ஐ அழுத்தவும். அடுத்து வருவதில் ஏதாவது பெயர் கொடுத்து Create என்பதை அழுத்திவுடன் Restore Point ஒன்று உருவாகி ரிஜிஸ்ட்ரி மற்றும் கணிணியின் முக்கிய கோப்புக்கள் பேக்-அப் எடுக்கப்பட்டு விடும். Windows XP-ல் மீண்டும் பேக்-அப்பை நிறுவ மீண்டும் Start -> All Programs -> Accessories -> System Tools -> System Restore செல்லவும். அதில் Restore my computer to an earlier time என்ற இ...

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்

படம்
இந்த வழிமுறைகளை தொடர்ந்து   ஒரு மாதம்   பின்பற்றி பாருங்கள் . உங்களின்   எடை தானாக   குறையும் . ஒரு  

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள்

படம்
நவம்பர் 14 - உலக சர்க்கரை நோய் தினம் சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது உடல் நன்றாக இயங்க தேவையான சக்திக்கு உடலில் உள்ள செல்களுக்கு சர்க்கரை(குளுக்கோஸ்) தேவை. நாம் உண்ணும் உணவுதான் செரித்து குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்து நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் செல்கிறது. கணையத்தில் உற்பத்தியாகும் ஹார்மோன் ”இன்சுலின்”  தான் செல்களுக்குள் குளுக்கோஸ் செல்ல அத்தியாவசியமாகும்.  தேவையான இன்சுலின் கணைத்தில் இருந்து சுரக்காத  போது, குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடியாமல் ரத்த ஓட்டத்தில் அதிகளவு சேர்ந்து விடும் போது ஏற்படும் விளைவு தான் சர்க்கரை நோய் ஆகும். சர்க்கரை உடலில் கூடினால் மட்டுமல்ல, குறைந்தாலும்  பாதிப்பு ஏற்படும். மரபு ரீதியாகவும் சர்க்கரை நோய்  ஏற்படுகிறது. உண்ணும் உணவில் உள்ள குளுக்கோஸ் செரித்து ரத்தத்தில் சேருமாதலால், சாப்பிட்ட பின்னர்  இரண்டு மணி நேரம் கழித்தே சர்ககரை நோய் பரிசோதனை  மேற்கொள்ள வேண்டும்.  ரத்தத்தில் சர்க்கரை அளவு  சாதாரண நபருக்கு 110 mg/dl அளவிலிருந்து  ...

விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7

படம்
    உலகலவில் சென்ற ஆண்டு வெளிவந்த விண்டோஸ் 7 பத்தில் ஒரு கணிணியிலும், எட்டுவருடத்திற்கு முன் வந்த விண்டோஸ் எக்ஸ்பி 75 சதவீத கணிணிகளில் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. அதிகளவில் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தப்படுவதற்கான முக்கிய காரணங்கள்: 1) விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி பழகியது 2) அடுத்துவந்த விண்டோஸ் விஸ்டாவின் தோல்வி 3) புதிய விண்டோஸ் 7-ன் கணிணி ஹார்ட்வேர் தேவை விண்டோஸ்   7 -க்கு மாற என்ன செய்யலாம்        விண்டோஸ் 7க்கு மாற உள்ள முக்கிய தடையே, இதனை பயன்படுத்த நம்மிடம் உள்ள பழைய (ராம் மெமரி, பிராஸஸர் ஸ்பீட்)ஹார்ட்வேர் ஆகும். மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7க்கு குறைந்தப்பட்ச கணிணியின் தேவையாக 1 கிகாஹெர்ட்ஸ் பிராஸஸர் ஸ்பீட், 1 ஜிபி ராம் மெமரி, 16 ஜிபி ஹார்ட் டிஸ்கில் இடம் ஆகியவற்றை குறிப்பிடுகிறது. ஆனால் 600 மேல் மெகாஹெர்ட்ஸ் பிராஸஸர் ஸ்பீட், 512 எம்பி ராம் மெமரி, 8 ஜிபி ஹார்ட் டிஸ்கில் இடம் இருந்தாலே அந்த சிஸ்டத்தில் விண்டோஸ் 7 நிறுவலாம்.

TNPSC GROUP II

1. Glycolysis is the conversion of I)                       Glucose to glycogen                       ii)           Glycogen to glucose iii)                    Glucose to pyruvic  acid                   iv)            Glucose to citric acid 2. Protoplasm is the physical basis of life was said by i)                       Dujardin            ...

இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை 121 கோடி: வெளியானது கணக்கெடுப்பு முடிவுகள்

படம்
இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை தெரிய வந்துள்ளது. உலக மக்கள்தொகையில் இது 17.5 சதவீதமாகும். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 18 கோடி அதிகரித்துள்ளது. புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமீபத்தில் இந்தியா முழுவதும் எடுக்கப்பட்டது. இதில், அனைத்துவிதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை, மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை முன்னிலையில், இந்திய சென்சஸ் கமிஷனர் சி.சந்திர மவுலி நேற்று வெளியிட்டார்.

மிதக்கும் அரண்மனை!

படம்
உலகின் மிகவும் விலை உயர்ந்த, அரண்மனை போன்று தோற்றமளிக்கும் கப்பல் ஒன்று தயாராகி வருகிறது. இந்த கப்பலின் விலை, 5,150 கோடி ரூபாய். பிரிட்டன் நாட்டில் துறைமுகம் ஒன்றில் கட்டப்பட்டு வரும் இந்த கப்பல், மொனாக்கோ நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவருக்காக தயாராகி வருகிறது. அவர் பெயரை வெளியிட இந்த கப்பல் கட்டுமான நிறுவனம் மறுத்து விட்டது. 500 அடி நீளமுள்ள இந்த கப்பலுக்கு, “ஸ்டீரீட்ஸ் ஆப்