இடுகைகள்

மே 1, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நெருப்பு நரி உலவியிள் நுட்பம்

படம்
சில வெப்சைட்டுகளின் எழுத்து வகை மிகவும் சிறியதாக இருக்கும். நாம் பார்க்கையில் இது கண்களுக்கு எரிச்சலைத் தரலாம். வெப்சைட் பக்கங்களை எளிதாகப் பெரிய எழுத்துக்களில் காண கண்ட்ரோல் மற்றும் + கீகளை அழுத்தவும். இதே பக்க எழுத்து அளவைக் குறைத்திட கண்ட்ரோல் + மைனஸ் அடையாளக் கீயினை அழுத்தவும்.

உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதை எப்படி அறிவது?

படம்
ஆரம்ப காலத்தில் பி.சி.ஸ்டோன் என்று ஒரு வைரஸ் டாஸ் இயக்கத்தில் வந்தது. அந்த வைரஸ் உள்ளே புகுந்து இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் கம்ப்யூட்டர் கற்களால் தாக்கப்பட்டுள்ளது என்று கல் மழை பொழியும் காட்சியைத் திரையில் காட்டும். பின் அந்த காட்சியைத் தான் பார்க்க முடியும். வேறு எதுவும் வேலை பார்க்க முடியாது.