இடுகைகள்

ஜூன் 5, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TNPSC குருப் 1 2011 வினா விடைகள் (05-06-2011)

படம்
TNPSC GROUP - I  Services (Preliminary  Examination)  Exam coducted on   05.06. 2011     by Tamilnadu Public Service Comission

செஸ் விளையாட்டில் ' செக்மேட் ' என்று சொல்வது ஏன்?

படம்
கி.மு. 500-ல் இந்தியாவில் தோன்றிய விளையாட்டு, செஸ். இருவர் விளையாடும் இதில் இருவருக்கும் ராஜா, ராணி தவிர, காலாட்படை, குதிரை, தேர், யானை என்று 16 காய்கள் இருக்கும். ஒருவர் மற்றவரின் ராஜாவை வீழ்த்துவதன் மூலம் அவரைத் தோல்வியடையச் செய்யலாம்.

கணிணியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் போது அதை மற்றொரு கணிணி வழியாக இயக்க மென்பொருள்

படம்
ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை  இயக்க முடியுமா. ஏன் முடியாது இருக்கவே இருக்கு ஒரு அற்புதமான software அது தான் Team Viewer.Team Viewer சாப்ட்வேர் வழியாக உங்களுடைய நண்பரின் கணினியை உங்கள் கணினியின் மூலமாக கட்டுபடுத்த முடியும்.