போட்டோஷாப் வித்தைகள்.

போட்டோஷாப்-பாடம்-1 (blost effect) sun வணக்கம் நண்பர்களே! போட்டோஷாப் எனும் கடலில் எத்தனையோ வித்தைகள்.அதில் எனக்கு தெரிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.இன்று முதல் பாடம் சூரியனை போல ஒரு தோற்றத்தை உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.